பிரபாகரனின் தாய் தந்தை அகதிகள் முகாமிலிருக்கின்றனர்,பிரபாகரனின் உடலாக காண்பிக்க(ஜோடிக்கப்) பட்டதிலிருந்து,டி.என்ஏ டெஸ்ட் நடத்தி மத்திய அரசு ராஜீவ் கேஸை முடிக்க கூடாதா?
If you require any more information or have any questions about our privacy policy, please feel free to contact us by email at surshkk@gmail.com.
At www.sursh.blogspot.com, the privacy of our visitors is of extreme importance to us. This privacy policy document outlines the types of personal information is received and collected by www.sursh.blogspot.com and how it is used.
Log Files Like many other Web sites, www.sursh.blogspot.com makes use of log files. The information inside the log files includes internet protocol ( IP ) addresses, type of browser, Internet Service Provider ( ISP ), date/time stamp, referring/exit pages, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement around the site, and gather demographic information. IP addresses, and other such information are not linked to any information that is personally identifiable.
Cookies and Web Beacons www.sursh.blogspot.com does use cookies to store information about visitors preferences, record user-specific information on which pages the user access or visit, customize Web page content based on visitors browser type or other information that the visitor sends via their browser.
DoubleClick DART Cookie
.:: Google, as a third party vendor, uses cookies to serve ads on www.sursh.blogspot.com.
.:: Google's use of the DART cookie enables it to serve ads to your users based on their visit to www.sursh.blogspot.com and other sites on the Internet.
.:: Users may opt out of the use of the DART cookie by visiting the Google ad and content network privacy policy at the following URL - http://www.google.com/privacy_ads.html
Some of our advertising partners may use cookies and web beacons on our site. Our advertising partners include ....... Google Adsense
These third-party ad servers or ad networks use technology to the advertisements and links that appear on www.sursh.blogspot.com send directly to your browsers. They automatically receive your IP address when this occurs. Other technologies ( such as cookies, JavaScript, or Web Beacons ) may also be used by the third-party ad networks to measure the effectiveness of their advertisements and / or to personalize the advertising content that you see.
www.sursh.blogspot.com has no access to or control over these cookies that are used by third-party advertisers.
You should consult the respective privacy policies of these third-party ad servers for more detailed information on their practices as well as for instructions about how to opt-out of certain practices. www.sursh.blogspot.com's privacy policy does not apply to, and we cannot control the activities of, such other advertisers or web sites.
If you wish to disable cookies, you may do so through your individual browser options. More detailed information about cookie management with specific web browsers can be found at the browsers' respective websites
நிகழ்வுகள்2
Saturday, May 5, 2007
நிகழ்வு 1 கொல்கத்தா பயிற்சியில் கேப்டன் மூக்கு உடைந்தது.
அது உடைஞ்சு நாளென்ன ஆச்சு?
நிகழ்வு2 ரசிகர்கள் தள்ளுமுள்ளால் திரிஷாவை தனி அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டினர்.
திருந்த மாட்டானுங்க........
நிகழ்வு3 புலிகள் விமானத்தால் இந்தியாவிற்கு ஆபத்து- சுப்பிரமணிய சாமி
நாம இருக்கிறதை காண்பிக்க மொக்கை போடுவது எப்படி என்பதுக்கு நமக்கெல்லாம் வழிகாட்டியவர்.
நிகழ்வு4 சென்னைப் பல்கலை கழகத்துக்கு அந்தஸ்து உயர்ந்ததுக்கு முந்தைய அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காரணம். அமைச்சர் பொன்முடி பாராட்டு...
நாகர்கோவில் அப்டா மார்கெட்டை திறந்து வைத்து ஸ்டாலின் பேசினார். என்னன்னு கேக்கிறீங்களா? சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கமாறு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்...... ஒரு காய்கறி மார்கெட்டை பார்க்க வருமளவுக்கு சுற்றுலாவுக்கே இடமில்லையா?...... (அதுவும் சரிதான், குற்றாலத்துக்கே துணி எடுத்துப் போய் துவைக்கிறது தானே நம்ம சுற்றுலா!!!!!!!!!)
இவர் தானுங்க நாளைய முதல்வர்....
சரி அவரை விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்..... ரிலையன்ஸ் வருகையால் வியாபாரிகள் நஷ்டம் என்று கூறும் பா.ம.க இது மாதிரி ஒரு தனியார் அங்காடிகளை கட்சி சார்பற்று இயக்க உதவி செய்யக்கூடாது?
நிகழ்வு-2
குழந்தையை த-த்து எடுக்க பயப்பட வேண்டாம்.. கனிமொழி தைரியமூட்டி, த-த்து விளக்க கையேட்டை வெளியிட்டார்.
அது சரி... நாம தானே 35வயசைக்கூட த-த்து எடுப்போமே!!!!!!!!!
நிகழ்வு--3
விஜய காந்த் மண்டபத்தை அவரே இடிக்கிறாராம்
அப்ப பிரச்சார போஸ்டருக்கு படம் ரெடி-......
நிகழ்வு-4
விடுதலைப்புலிகள் மீது கருணாநிதிக்கு எப்போதும் பற்றும் பாசமும் இருக்கிறது என்பது போலீசு மானிய அறிக்கையில் இலங்கை தமிழர்களைப்பற்றி அவர் கூறியள்ளதிலிருந்து தெரிகிறது என்று ஜெ... அறிக்கை.. விடுதலைப்புலிகள் விஷயத்தில் கலைஞருக்கு ஏழரை தீரவே தீராது....
நிகழ்வு-5
கல்லுரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் கடலை போட இலவச பிகர்கள் தருவார்களா (விஜயகாந்த் இலவச டிவிக்கு இலவச கேபிள் கேட்டது போல)???
பெரியார் படத்து மூலமாகத் தான் நாம் நம்முடைய பிதாவை காண வேண்டி உள்ளது என்பது நமக்கு(தமிழ் இன உணர்வு உள்ள அனைவருக்கும்)கொஞ்சம் நெருடக்கூடியது.
நாம் ஒன்றும் தி.க.வோ,தி.மு.கவோ ஆகவோ இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை.தமிழனாக இருந்தால் போதும்.
இன்று கடைத் தமிழனும் கவுரமாக வாழ முக்கிய காரணம் காமராஜரும், தந்தை பெரியாரும் தான், காரணம். 1980களில் இருந்து வால்பாறை எஸ்டேட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கே அப்போது ஜாதி அடக்குமுறை கிடையாது..எல்லோரும் ஔவையார் கூறியபடி இருந்தனர். ஆண்ஜாதி, பெண்-ஜாதி மாதிரி, லேபர்ஸ்,ஸ்டாப்ஸ் என்று இரண்டே பிரிவு. ஒரு சமூக முன்னுதாரனமாக இருந்தது.(இன்று அனைத்து ஜாதி சங்கங்களும், மத பிரிவுகளும் வந்து கெடுத்து கொண்டிருக்கின்றன) ஒவ்வொரு தொழிலாளிகளும் த்த்தமது பிள்ளைகளை படிக்க வைத்ததின் பயன் இன்று தெரிகின்றது.
மொத்தமாக தமிழகத்தின நிலை இதே தான். இந்த நிலைக்கு காரணம்? எந்த ஒரு மடமோ இல்லை இந்து அமைப்புகளோ இல்லை.ஒடுக்கப்பட்டவர்கள் இன்று நிமிர காரணம்?
வட இந்தியாவில் இன்று தமிழகத்தின் ஆதிக்க ஜாதிகளுக்கு சம்மாக உள்ள ் அனைத்தும் அங்கே ஒடுக்கப்பட்டவை. அவர்கள் இன்றும் ஒடுக்கப்பட்டவர்கள் தான். அவர்களுக்கு தந்தை பெரியாரோ, காமராஜரோ இல்லாத்தன் பங்கு இன்று கண்கூடு.
நம்மை இன்று பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்....
இப்போது சொல்லுங்கள் இவர்கள் நமது நெஞ்சங்களில் இருக்க வேண்டுமா அல்லது...? இப்படிபட்டவர்களை பாக்ஸ் ஆபிஸ்க்கு கொண்டு வந்தது யார் குற்றம்? இவர்களை நமது குழந்தைகளுக்கு சாமி படத்தை அறிமுகப்படுத்துகிறோமோ இல்லையோ அதே இடத்தில் அறிமுகப்படுத்த வேண்டுகிறோம். ஆனால் நாம் நிச்சயமாக செய்வோமா?
மாட்டோம் இதறகு ஒரு எடுத்துக்காட்டு... எனக்கு உறவினர் அவர் தொழில் அரசு ஆசிரியை, பிள்ளைகளோ நகரின் தலைசிறந்த ஆங்கில பள்ளியில்..... இது மாதிரி தான் நமக்கு சுரணை இல்லை.
தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்கு கொடுக்கும் கலைஞர்.. இதனை கட்டாயம் கவனிக்க வேண்டும். ஒன்று அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி... அல்லது அனைத்து அரசு ஊழியர் பிள்ளைகளும் கட்டாயம் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும். (தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலமும் நடைமுறைப்படுத்த வேண்டும இல்லை எனறால் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் கதை ஆகி விடும்,்)
திமுக வின் உறக்கம் நாம் ஆரம்பித்தது ராமதாஸ் தொடருகிறார்
வேறே ஒன்னுமில்லீங்கண்ணா, ஒரு ஜூவி மாதிரியோ,நக்கீரன் மாதிரியோ, நாம சொல்லிக்க வேண்டாம், என்றாலும் ஒரு மொக்கையை போடுவோம்.......
திமுக உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது..
ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு, கலைஞர் உறங்கவதில்லை என்று துரை முருகன் சட்டசபையில் கூறியுள்ளார்,
உண்மை, இன்று திமுக என்றொரு கட்சி இருக்கிறது என்றால் அது கலைஞரால் தான்.. அவரை வச்சு தானய்யா நீங்க சம்பாரிக்கிறீங்க(பெயரைத்தானுங்க சொல்லுறேன்(வெளியே ஆட்டோ சத்தம் வேறு))அதை தாண்டி ஒரு வேகமான முகம்?
திமுக கட்டாயம் தனது உள்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய நேரமிது.....
வைகோவின் விடுதலைப்புலி கோஷம் நடக்குமா?.. அடுத்த நொடி உள்ளே தான், கலைஞரைப் போல மத்திய அரசுக்கும், சோனியாவிற்கும் கடிதமெழுதி..பத்திரிக்கைக்கு கடித விவரத்தை அறிக்கை அனுப்பி.....ஆஆஆஆவ்வவ கொர்ர்ர்........
கொர்ர்2
பாலாற்றில் அணை கட்டப்போவதை ஆந்திராவின் கருப்பை குழந்தைக்கும் தெரியும்... ஆனால் நமது அமைச்சருக்கு?????????
கொர்ர் 3
காவிரி பிரச்சனையில்...., முல்லைப் பெரியாரில்......, சேலம் கோட்டம்...............,
இவைகளை தீர்க்கத் தெரிந்தவர்களையாவது ஒரு நாள் முதல்வர் போல சிறப்பு முதல்வராக்கினால்....
கிரிக்கெட்டில் தான் வேர்ல்ட் 11 ஆ???
1.டாக்டர் ஜெ... சிறப்பு முதல்வர்( காவிரி,விடுதலைப்புலி விவகாரம்) (துறைகள் கூடும்)
2.டாக்டர் ஐயா சிறப்பு முதல்வர் (முல்லைப் பெரியார்,காவல் துறை,சினிமா) (இவருக்கும் துறைகள் கூடும்)
மனித நேயமற்றவர்களுடன் அரசியல் நடத்த வேண்டியள்ளதே!!!!!!கலைஞரின் ஆதங்கம்.
Sunday, April 29, 2007
நேற்றுத் தான் மனித நேயம் பற்றி சிலாகித்திருந்தேன், அதே வேளையில் சட்ட சபையில் கலைஞர் இவ்வாறு ஆதங்கப்பட்டுள்ளார்.
உண்மையில் இது ஒரு வெட்கப்படக் கூடிய, வேதனைக்க கூடிய ஒரு நிகழ்ச்சி.
ஒரு மூத்த தலைவரின் அரசியல் அனுபவம் நமக்கு ஒரு பாடம். இதனை நடத்த விடாமல் தடுக்க நினைக்கும் இவர்களின் மனச்சாட்சி இதனை மன்னிக்குமா?
கடந்த 23ம் தேதி உ.பி- தேர்தல் கூட்டத்தில் அம்மையார், கத்துக்குட்டி ராகுல் காந்தியை 'பண்பாடு தெரியாமல் வெளி நாட்டு கலாசாரத்தில் வளர்ந்ததால் தான் மறைந்த பிரதமர் நரசிம்மராவை தாக்கி பேசினார்'என்று கூவி விட்டு வந்தவரை என்னவென்று கூறுவது?
இவர் எந்த நாட்டு பண்பாட்டில் வந்தவர்? மறைந்த முரசொலி மாறனின் இறுதிச்சடங்கின் போது அம்மையாரும், அவரின் கட்சியினரும் கொண்டாடியது தான் தமிழர் கலாச்சாரமா? அல்லது? கர்நாடகத்தினரின் பண்பாடா?
ஆயிரெத்தெட்டு பிரச்சனைகள் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர் கலைஞர்..
கலைஞரின் வரலாற்றில் எந்த ஒரு தலைவரையுமே, அவர் பாராட்டி மரியாதை செலுத்தியுள்ளாரே அன்றி, இந்த அம்மையாரைப்போல இகழத்தக்க அளவில் நடத்தவில்லை.
அவரின் பண்புகள் அனைத்தும் ஒரு அரசனுக்குரியவை. ஒவ்வொரு நிமிடமும் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம்.
டாக்டர் கலாமை வரவிடாமல் செய்தார்., இழப்பு கலைஞருக்கு இல்லை.... கலாமுக்குத்தான். ஒரு சாய் பாபாவிடமும், சங்கராச்சாரியாரிடமும் காலடியில் அமர அனுமதிக்கும் ஜனாதிபதி பதவி ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு பாராட்டு விழாவிற்கு பதவி அனுமதிக்கவில்லை.