tamilan kural1

 
சோனியாவிற்குச் சவால்
பிரபாகரனின் தாய் தந்தை அகதிகள் முகாமிலிருக்கின்றனர்,பிரபாகரனின் உடலாக காண்பிக்க(ஜோடிக்கப்) பட்டதிலிருந்து,டி.என்ஏ டெஸ்ட் நடத்தி மத்திய அரசு ராஜீவ் கேஸை முடிக்க கூடாதா?
விமர்சனம்
வந்தவர்கள்

View My Stats
Subscribe in a reader
இதில் எதாவது உங்களுக்கு தேவை
2
விமர்சனம்
காப்பி ரைட்
Privacy Policy for www.sursh.blogspot.com

If you require any more information or have any questions about our privacy policy, please feel free to contact us by email at surshkk@gmail.com.

At www.sursh.blogspot.com, the privacy of our visitors is of extreme importance to us. This privacy policy document outlines the types of personal information is received and collected by www.sursh.blogspot.com and how it is used.

Log Files
Like many other Web sites, www.sursh.blogspot.com makes use of log files. The information inside the log files includes internet protocol ( IP ) addresses, type of browser, Internet Service Provider ( ISP ), date/time stamp, referring/exit pages, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement around the site, and gather demographic information. IP addresses, and other such information are not linked to any information that is personally identifiable.

Cookies and Web Beacons
www.sursh.blogspot.com does use cookies to store information about visitors preferences, record user-specific information on which pages the user access or visit, customize Web page content based on visitors browser type or other information that the visitor sends via their browser.

DoubleClick DART Cookie

.:: Google, as a third party vendor, uses cookies to serve ads on www.sursh.blogspot.com.
.:: Google's use of the DART cookie enables it to serve ads to your users based on their visit to www.sursh.blogspot.com and other sites on the Internet.
.:: Users may opt out of the use of the DART cookie by visiting the Google ad and content network privacy policy at the following URL - http://www.google.com/privacy_ads.html

Some of our advertising partners may use cookies and web beacons on our site. Our advertising partners include .......
Google Adsense









These third-party ad servers or ad networks use technology to the advertisements and links that appear on www.sursh.blogspot.com send directly to your browsers. They automatically receive your IP address when this occurs. Other technologies ( such as cookies, JavaScript, or Web Beacons ) may also be used by the third-party ad networks to measure the effectiveness of their advertisements and / or to personalize the advertising content that you see.

www.sursh.blogspot.com has no access to or control over these cookies that are used by third-party advertisers.

You should consult the respective privacy policies of these third-party ad servers for more detailed information on their practices as well as for instructions about how to opt-out of certain practices. www.sursh.blogspot.com's privacy policy does not apply to, and we cannot control the activities of, such other advertisers or web sites.

If you wish to disable cookies, you may do so through your individual browser options. More detailed information about cookie management with specific web browsers can be found at the browsers' respective websites

இனியாவது வெங்கடேசப் பண்ணையார் விவகாரம் தீவிரமாகுமா?
Saturday, May 19, 2007
திருமதி ராதிகா செல்வி மத்திய அமைச்சராகி விட்டார். ஆனால் எனக்கு இன்னும் ஒரு வருத்தம் அவர் மேலே உண்டு.

கணவரின் உயிரை இழந்து இப் (எம்.பி) பதவிக்கு வந்த போதும், பதவியிலிருந்த போதும் ஒரு தீவிரமான நடவடிக்கைக்கு குரல் கொடுக்கவில்லை என்பது எனது கருத்தாகும்.

எனது விருப்பம் இனியாவது அவர் இது குறித்து கலைஞருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

கலைஞரிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம்.

பொதுவாகவே அனுதாப ஓட்டுக்காய் நிறுத்துவது, ஜெயித்த பின்பு அவருக்கு என்ன வாக்குறுதி கொடுத்து நிறுத்தினோம் என்பதே மறந்து போய் விடும்.


ஆலடி அருணா விவகாரத்திலும், இதே மாதிரி தான்.

இதனாலதான் அழகிரியை எதிர்க்க எதிர் முகாமுக்கு ஒட வேண்டி வந்தது தா.கி ஆட்களுக்கு.

அங்கு போனவங்க ஊமையன் கனா கண்டதை சொன்ன மாதிரிதான்., எப்படிச் சொல்லுவேன் என புலம்பித் தவிக்கின்றனர்.


நாடாருக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்வி வேண்டுமானால் அடங்கலாம். ஆனால் அடுத்த கேள்வி இது தான்......

Labels:

posted by sursh @ 5/19/2007 05:32:00 PM   0 comments
கட்சி ஒனர்ஸ் அசோசியேஷன்
Friday, May 18, 2007
சங்க கூட்டம் நாள் 18\5\07

கலந்து கொண்டவர்கள்

தலைவர்- மு.கருணாநிதி, புரோப்ரைட்டர்
தி.மு.க (பி) லிட்,

உப. தலைவர்- அம்மா ஜெயலலிதா,பார்ட்னர்,
அ.தி.மு.க (பி) லிட்,

இணை தலைவர்- விஜயகாந்து பார்ட்னர்,
தே.மு.தி.க (பி) லிட்,

பொருளாளர் - இராமதாஸ் புரோப்ரைட்டர்,
பா.ம.க (பி)லிட்
செயலாளர்- வைகோ புரோப்ரைட்டர்,
ம.தி.மு.க (பி) லிட்,

உறுப்பினர்கள்- இ.காங் (இ)லிட்,பா.ஜ.க (இ)லிட்,விடுதலைச் சிறுத்தைகள் லிட்,
கம்யூனிஸ்ட் (சைனா)லிட்,

சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்-

கட்சிக்குள் வெளியாட்கள் அனுமதி கிடையாது.

கட்சி உறுப்பினர்களுக்கு டி.வி.முக்கிய தகுதியாக கொள்ளப்படுகிறது.

Labels:

posted by sursh @ 5/18/2007 07:22:00 PM   0 comments
நிகழ்வுகள்-4
Thursday, May 17, 2007
நிகழ்வு-1
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் வரலாறு தெரியாமல் அவரது கனவு திட்டத்தை எதிர்க்கின்றனர். (சேது சமுத்திர திட்டத்திற்கு)

விஜயகாந்து சொன்னது போல 'கட்சி ஆரம்பிச்சிருந்தால் கஷ்ட நஷ்டம், கொள்கை,வரலாறு தெரியும்.இவங்க குடி வந்தவங்களுக்கு என்ன தெரியும்?
( ஆஹா.. நம்ம விஜயகாந்து உண்மையிலேயே அதிமுக-விற்குத் தான் இதனைச் சொல்லி இருக்க வேண்டும், என்ன மப்பிலயோ அன்றைக்கு மாறிப் போய்த் தொலைச்சிடுச்சு)



நிகழ்வு-2

பா.ஜ.க பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன் பேட்டி....
திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல ஏறி விட்டது,குண்டுகள் திண்டிவனத்தில் கூட வெடிக்கின்றன. அப்பாவி மீனவர்கள் உயிரிழக்கின்றனர்..அண்டை மாநில பிரச்சனையும் தீரவில்லை, உள் குடும்ப பிரச்சனையும் தீரவில்லை...


குண்டுகள் எங்கே வேண்டுமானாலும் வெடிக்கலாங்க. அதென்னங்க திண்டிவனத்தில் கூட?... அதுக்கு கலைஞர் என்ன பண்ணனும்ங்க?

அண்டை மாநிலப் பிரச்சனையும் தீரவில்லை. ஆஹா கர்நாடகத்திலே இவனுக கூட்டணிக் கட்சிதானுங்க கும்மி அடிக்கிறானுக... ஏன் காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டியது தானே?


நிகழ்வு-3

டில்லியில் எம்.பி க்கள் வசிக்கும் பகுதியில் குரங்குத் தொல்லை அதிகரித்து விட்டது. மலைச்சாமி எம்.பி குற்றச்சாட்டு. மத்திய சுற்றுச் சூழல்\வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

ஆஹா வனத்தில மேய்ச்சாலும் இனத்திலே சேர்-ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...

Labels:

posted by sursh @ 5/17/2007 12:23:00 PM   0 comments
இவனுக ஏன் இப்படி இருக்கிறானுக???
Wednesday, May 16, 2007

விஜயகாந்த்

கல்யாண மண்டபத்தை இடிக்காமலிருக்க அரசியலில் குதித்த விஜயகாந்து இப்போது அதனைவிடவும் அதிகமாக தேற்றி இருப்பார்.

இலவச டிவிக்கு இலவச கேபிளைக் கேட்டவர்

தனது கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாக கல்வியை வழங்கி அனைத்து அரசியல் வாதிகளுக்கும் முன் மாதிரியாக இருக்கக் கூடாது???

ரஜினி

இந்த ஆளுக்கும் இதே கேள்விதான்???

நதி நீர் இணைப்புக்கு அறிக்கை விட்டதோடு ஆள் எஸ்கேப்பு.... தருகிறேன்னு சொன்ன தொகையைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டுக்காய் கர்நாடகத்திடம் ஏன் பேசக்கூடாது??? முதல் அடியை ஏன் எடுத்து வைக்கக்கூடாது???

கம்யூனிஸ்ட்டுகளும்,இ.காங்கிரஸூம்
நதி நீர் பிரச்சனையில் ஏன் இப்படி நடிக்கிறானுக??? இவனுக ஒட்டுக்காய் வாழும் விபச்சாரிகள்.

ஜெ

அம்மா குணம் அகில உலகுக்கும் தெரியும். எதுவும் நிரந்திரமில்லை என்று உலகுக்கு உணர்த்துபவர்

எத்தனை முறை சூடு போட்டாலும் திருந்தாத கூட்டணிக் கட்சிக் காரனுக காலில் விழுவதை எப்போ நிறுத்துவானுக??? (முக்கியமாக இராமதாஸ்,வைகோ,இ.கா,சு.சாமி)

இந்த அம்மா அடிச்ச காசை எவனெவனோ தின்னாலும் பரவாயில்லை என்று கட்டிக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு ஏழைகளுக்கு செலவழிப்பதெப்பதோ???

அதிமுக-காரனுக

இன்னைக்கும் இவனுக குழந்தைகளுக்காய் இட ஒதுக்கீட்டுக்காய் போராடும் கட்சிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க மாட்டேனுகிறானுக???

திமுக காரனுக

இன்னும் கீழ்மட்டத்திலிருக்கும் தொண்டர்களை கவனிப்பது எப்போது?
வாரிசு அரசியலை நிறுத்தி உண்மை தொண்டனுக்கு ஆதரவு அளிப்பது எப்போது?

திக காரனுக

பாப்பானை எதிர்ப்பது இருக்கட்டும் இத்தனை ஜாதி சங்கங்களை எதிர்க்காதது ஏன்???

பள்ளியில் சாதி என்ற காலத்தை காலா காலத்துக்கும் நீக்கினால் வரும் நாலாவது தலைமுறையாவது ஜாதியற்று இருக்குமல்லவா?????

கலைஞர்


தமிழகத்தின் மார்க்கண்டேய பிரச்சனைகளை பட்டியலிட்ட மூதறிஞரே தீர்வுகள் எப்போது????

குடும்பத்தை விட்டு எப்போது உங்க நிர்வாகத்திறமையைக் காட்டப் போகின்றீர்கள்???

வைகோ
நம்பிக்கை துரோகத்தை எப்போ விடுவீங்க???

இராமதாஸ்
நல்ல நல்ல நாடகங்களை நடத்தும் ஐயா என்றைக்காவது ஒரு நாள் தலித்தை முதல்வராக்க முடிவெடுத்த நீங்க

அவங்களை சம்பந்தி ஆக்க முடியுமா???

கேள்விகள் தொடரும்................

Labels:

posted by sursh @ 5/16/2007 08:31:00 PM   0 comments
எங்கியோ இடி இடிக்க இங்க மழை பெய்கிறது
இடி1
நேற்று முன் தினம் சட்ட சபையில் கலைஞர் இந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதால் தான் நதி நீர் பிரச்சனையில் அமைதியாக இருந்ததாக கூறினார். இனி பொறுக்கப் போவதில்லை என்பது அவரது நிலைப்பாடு

மழை
சன் டிவி வட்டாரங்களில் பலத்த புயல் மழை இருக்கும். இதனால் ஆந்திரா,கர்நாடகா,கேரளாவிலுள்ள நிலையங்கள் பாதுகாப்பாக இருக்க தமிழகத்தின் டவர் நிலையத்தில் வெள்ளைக் கொடி கட்டாயமாக பறக்க விடப் பட வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது


இடி2
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

மழை
ராதிகா செல்விக்கு மந்திரி பதவி...நாடார் காட்டில் நல்ல உழவு மழை.



இடி3

வங்க தேச- சிட்டகாங்கில்

மழை
இந்திய கிரிக்கெட்டுக்கு வெற்றி மழை

Labels:

posted by sursh @ 5/16/2007 10:45:00 AM   0 comments
கலைஞரும் மூன்றும்
Tuesday, May 15, 2007
நேசிக்கும் தமிழின் எழுத்து மூன்று

தமிழ் மூன்று

கனி மூன்று

திருக்குறள் மூன்று பால்

வேந்தர் மூன்று

தமிழ் சங்கம் மூன்று

கலைஞர் மூன்றாவது தலைவர் (பெரியார்,அண்ணா,கலைஞர்)

மனைவிகள் மூன்று (அதிகாரப் பூர்வமாக)

கட்சி மூன்றெழுத்து

வாழ்நாள் எதிரி மூன்றெழுத்து( எம்.ஜி.ஆர்)

கொள்கை மூன்று (கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு)

வாரிசுகள் (அதிகாரப் பூர்வமாக களத்தில்) மூன்று

பிரச்சனைகள் காவிரி,முல்லைப் பெரியார்,பாலாறு.


கொண்டாடுவது முப்பெரும் விழா.

Labels:

posted by sursh @ 5/15/2007 07:40:00 PM   0 comments
திமுக தலைமைக்கு அதிரடி அழகிரி???
Monday, May 14, 2007
தான் ஒரு சிறந்த தலைவராக வரக்கூடிய தகுதிகள் இருப்பதனை மீண்டும் நிரூபித்துள்ளார் அழகிரி.
இப்போது அவருக்கு தேவை ஒரு பாதுகாப்பு கவசம்.

அது ஒன்று மத்திய அமைச்சர் பதவி அல்லது கட்சித்தலைவர் பதவி...

ஸ்டாலினை விடவும் கட்சியை வழிநடத்த இவரே தேவை.

ஸ்டாலினுக்கு சட்ட சபையில் பேசவே தெரியவில்லை. இன்று பதவிக்காய் குளிர் காயும் கூட்டம் நாளை காணாமல் போகக் கூடும்.
கட்டாயம் திமுக தலைமைக்கு குறி வைத்து சில நரிகள் பாயக் காத்திருக்கின்றன. இதில் இப்போது மாறன்களும்.

மாறனின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது.

3 உயிர் பலிகள் கொடுத்து தான் இவர்களின் சொத்து பிரச்சனை தீர வேண்டுமா?

இன்னும் விரிவான உண்மைகளுக்கு

http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_14.html நன்றி

Labels:

posted by sursh @ 5/14/2007 05:40:00 PM   0 comments
புது மத்திய தகவல் தொடர்பு அமைச்சர்
Sunday, May 13, 2007

Labels:

posted by sursh @ 5/13/2007 08:21:00 PM   0 comments
புதியதோர் டிவி படைப்போம்
ரத்தத்தின் ரத்தம்; அண்ணே பாத்திங்களா திமுக-காரனுகளுக்கு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி மாதிரி நம்ம டிவியையும், சன் டிவியையும் சமாளிக்கனும்...

வைகோ; இப்போ தெரியுதா டிவி இல்லாமல் கட்சி நடத்தும் கஷ்டம்..?

இதனை கேட்ட கலைஞர் ஆஹா கட்சிக்கு கோஷ்டி மாதிரி டிவியும் முக்கியம்- என நினைக்கையிலேயே ஒரு கோஷ்டி உள்ளே வருகிறது....

ராதிகா; அப்பா நான் அப்பவே சொன்னேனே.. கேட்டீங்களா?
இப்பவும் ஒண்ணும் கெடலை..கனியை கொள்கை பரப்பு செயலாளர் ச்சீ ச்சீ.. தகவல் துறை அமைச்சராக்குங்கள்.. ராடன் டிவிக்கு அனுமதி கொடுங்க....

24மணி நேரத்தில் வரும் அத்தனை மெகா சீரியல்களுக்கு இடையே உங்களின் பொன் மொழிகளை இரண்டு இரண்டு நிமிடமாய் காட்டிக் கொண்டிருப்பபோம்.

கூடவே தினகரன் மீட்பு இயக்கம்-ன்னு ஒன்னைப் போட்டு பச்சைத் தமிழன் சரத் தலைமையில் அமைப்போம்


இராமதாஸ்; நம்ம டிவிக்கு வந்திடுங்க...இந்த நாள் இனிய நாள்-ன்னு நீங்களும், வணக்கம் தமிழகத்துக்கு நானும், தொகுப்புக்கு தொல.திருமா-வையும்.,...போட்டுத் தாக்கலாம்.

வசந்த குமார்; ஐயா நம்மளை இது நாள வரை போட்டு அமுக்கி வச்சிருந்தாங்கே... இப்போ ஒளிமயமான டிவிக்கு வசந்த் அன் கோ மாதிரி... நீங்க தான் ஆதரவு அளிக்கனும்..

பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்க.. இல்ல இல்ல தமிழ் தலைவா அன்று 16 வயதினிலே-ஐ ப்போல புத்தம் புதிய தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்த ராமர் பாலத்துக்கு அணிலைப்போல உதவ ஓடோடி வந்தேன்....

பக்கத்திலிருக்கும் டி.ஆர்.பாலு தலைவா சந்தேகமே இல்லை (ராமர் பாலத்தை இழுத்தால்) இவன் அவன் தான்

பாரதி ராஜா; நான் அவன் இல்லை என்று கதற கதற அழகிரி ஆட்களால் இழுத்துச் செல்லப்படுகிறார்...

உஸ் அப்பா இப்பவே கண்ணைக கட்டுதே-- கலைஞர் கண்ணை சற்றே மூட..

ஏய் சன்னு
உன் வாயில மண்ணு.. என்றவாறே விஜய ராஜேந்தர் பிரவேசிக்க.....

அழகிரி குறுக்கிட்டு எந்த சன்? என்க...

நிமிடத்தில் அடுக்கு மொழி பறக்க...சாதா மொழியில்...

தலைவா அந்த எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்...இந்த சன்னை எதிர்க்க என்னை களமிறக்குங்கள்.. துண்டைக் காணோம் துணியக் காணோம்-ன்னு ஓட வைக்கிறேன்...

அழகிரி கோஷ்டி குசு குசுப்பாய் அழகிரியிடம் தலைவா இவன் தமிழகத்தையே அப்பிடி ஓட வச்சிருவான் அதனால... என்பதுக்கு முன்னமே அழகிரியின் கண்ணசைய....



அழகிரி;(ஸ்டாலினைப் பார்த்து)
இவனுகளை எல்லாம் வளர்த்து வுடுவதுக்கு பதில் நாமே ஒரு டிவியை ஆரம்பிப்போம். வழக்கம் போல வடக்கு உனக்கும் உன் பையனுக்கும், தெற்கு எனக்கும் என் பையனுக்கும்.


கலைஞர்; அருமை அருமை.. அனைத்து இலவச கலர் டிவிகளுக்கும் இலவச கேபிள் தம்பி விஜயகாந்த் கோரிக்கையை ஏற்று என்று அறிவிப்பை பத்திரிக்கைக்கு கொடுத்திடுங்க.

Labels:

posted by sursh @ 5/13/2007 04:06:00 PM   1 comments
முன் மொழிகிறேன்
தலைவா..

இனியாவது முல்லைப் பெரியாருக்கும், காவிரிக்கும் தீவிர நடவடிக்கை எடுங்கள்.

அழகிரி தலைமையில் கட்சியையும், ஆட்சியை ஸ்டாலினுக்கும், வட இந்தியாவிற்கு கனிமொழியையும் முன் மொழிகிறேன்..

Labels:

posted by sursh @ 5/13/2007 03:52:00 PM   0 comments
About Me

Name: சுரேஷ்
Home: குவைத் மற்றும் பொள்ளாச்சி
About Me:
See my complete profile
Previous Post
Archives
Links
Powered by

BLOGGER

© tamilan kural1 Blogger Templates by Isnaini and Cool Cars Pictures